[Ilugc.tamil] எதற்கு யார் பொறுப்பு?

ஆமாச்சு ramadasan at amachu.net
Wed Jul 28 06:25:07 IST 2010


On Tuesday 27 Jul 2010 7:20:21 am ஆமாச்சு wrote:
>கொம்பர்களே,
> 
> கட்டற்ற மென்பொருள் தொடர்பான தமிழ்த் திட்டங்களை பல்வேறு அமைப்புகளும்
>  தனிநபர்களும் மேற்கொண்டு வருவது நமக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும் அதையெல்லாம்
>  தொகுத்து எதுக்கு யார் பொறுப்புன்னு தெரிவிச்சா பங்களிக்க ஆர்வமா புதுசா
>  வர்றவங்கு கைகாமிக்க வழிகாட்ட உதவும்.
> 
> அதனால இங்கே நீங்க - உங்களைச் சார்ந்த அமைப்பு கட்டற்ற மென்பொருள் திட்டம்
>  எதுகாச்சும் பங்களிச்சுகிட்டு வர்றீங்கன்னா தெரியப்படுத்தவும். நீங்க
>  மேற்கொள்ளும் பணிகளுக்கு கிடைக்கும்னு எந்த உத்தரவாதமும் கிடையாதுங்கறதை
>  அறிந்து நிதியாதரவு தேவைப்பட்டாலும் தெரியப்படுத்தவும். உங்க படைப்பு
>  கட்டற்று இருக்க வேணுங்கறதையும் புரிஞ்சுக்கோங்க.
> 

2) குநோம் தமிழாக்கத் திட்டம் - இன்றைக்கு எந்தவொரு கட்டற்ற மென்பொருள்களால் ஆன இயங்குதளத்தை இறக்கி நிறுவினாலும் இயல்பிருப்பா (default) 
கிடைக்கக் கூடிய முகப்பு குநோம் (GNOME). அந்த இடைமுகப்பை உருவாக்கப்படும் வேகத்திற்கு ஈடுகொடுத்து தொடர்ச்சியாக தமிழாக்கம் செய்து வழங்கும் முயற்சி. 
அதன் இப்போதைய நிலைமை.

திட்ட முகவரி - http://l10n.gnome.org/teams/ta
மடலாடற் குழு - http://groups.google.com/group/gnome-tamil-translation
தொடர்ச்சியாக தற்போதைக்கு பங்களிக்கக் கூடியோர் - இருவர் (பெலிக்ஸ் & தி வாசுதேவன்)
பங்களிக்க தொடர்பு கொள்ள வேண்டியவர் - தி வாசுதேவன் - agnihot3 at gmail dot com
பணித்திட்டத்தின் தற்போதைய நிலைமை - ஆரோக்கியம்
மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் - ஆவணமாக்கமும் பிழை திருத்தமும்
நிதியாதரவு - இல்லை

சேருங்க சேருங்க சேர்த்துக்கிட்டே இருங்க..

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list