Re: [Ilugc.tamil] லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?

மாணிக்கவாசகம் இரா manikk.h at gmail.com
Wed Jul 28 12:18:02 IST 2010


> நான் <Forget about drivers> பக்கத்தை தமிழாக்கம் செய்யலாம் என
எண்ணியுள்ளேன். நீங்கள் முதலில் குறிப்பிட்ட 30 தலைப்புகளில் இது உளதா?

அகிலன் , தலைப்புகளைப் பார்க்க

http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/2010-July/000008.html

:-)

நண்பர்களே நான் - நூற்றுக்கணக்கான இலவச விளையாட்டுக்கள் கிடைக்கின்றன. - என்கிற
தலைப்பை எடுத்துக் கொள்ளட்டுமா?

அப்படியே தமிழ்ப்படுத்த வேண்டுமா? அல்லது சில புதிய விசயங்களைச் சேர்த்துக்
கொள்ளலாமா ?


நன்றி,
மாணிக்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100728/1d8a5da3/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list