Re: [Ilugc.tamil] லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?

சிவகுமார் மா masivakumar at gmail.com
Wed Jul 28 13:30:01 IST 2010


28 ஜூலை, 2010 11:52 am-ல், Akilan R <akilan27 at gmail.com> எழுதியது:
> நான் <Forget about drivers> பக்கத்தை தமிழாக்கம் செய்யலாம் என எண்ணியுள்ளேன்.
> நீங்கள் முதலில் குறிப்பிட்ட 30 தலைப்புகளில் இது உளதா?

செய்யுங்கள் அகிலன். அந்தப் பக்கத்தை நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை.

12. தனி CD மென்பொருட்களை மறந்து விடலாம்

என்று ஆரம்பப் பட்டியலில் குறிப்பிட்டிருந்தேன். மொழிபெயர்ப்பு
சரியில்லைதான் :-), இன்னும் பொருத்தமாக மாற்றி விடுங்கள்.

அன்புடன்,
Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list