Re: [Ilugc.tamil] Re: லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?

சிவகுமார் மா masivakumar at gmail.com
Wed Jul 28 16:12:29 IST 2010


28 ஜூலை, 2010 3:31 pm-ல், Arulalan T <arulalant at gmail.com> எழுதியது:
>> 1. உணவு விடுதியில் சாப்பிடும் தந்தூரி கோழி செய்யும் முறையையும்
>> உங்களுக்குக் கொடுத்து விட்டால், நீங்கள் வீட்டிலேயே செய்து சாப்பிட்டுக்
>> கொள்வீர்கள், ஒரு வேளை விடுதிக்குப் போவதையே நிறுத்தி விடுவீர்கள்.

> உங்களுடைய கட்டுரைகளும் , எடுத்துக்காட்டுகளும் அருமை . நன்றி

நன்றி அருளாளன்.
(மடலில் கீழ்ப் பகுதியிலும் தேவையில்லாதவற்றை கத்தரித்து விட்டால் நன்றாக
இருக்கும் :-)

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list