Re: [Ilugc.tamil] லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?

சிவகுமார் மா masivakumar at gmail.com
Wed Jul 28 16:15:13 IST 2010


28 ஜூலை, 2010 12:18 pm அன்று, மாணிக்கவாசகம் இரா <manikk.h at gmail.com>எழுதியது:

>
>
> நண்பர்களே நான் - நூற்றுக்கணக்கான இலவச விளையாட்டுக்கள் கிடைக்கின்றன. -
> என்கிற தலைப்பை எடுத்துக் கொள்ளட்டுமா?
>

செய்யுங்கள் மாணிக்.


>
> அப்படியே தமிழ்ப்படுத்த வேண்டுமா? அல்லது சில புதிய விசயங்களைச் சேர்த்துக்
> கொள்ளலாமா ?
>

பொருத்தமாக இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நினைக்கிறேன்.

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100728/29b67a4f/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list