[Ilugc.tamil] கருத்தைக் கவர்ந்த தளம்

சிவகுமார் மா masivakumar at gmail.com
Wed Jul 28 16:37:03 IST 2010


http://fosstamil.blogspot.com/

1. கட்டற்ற மென்பொருட்கள் குறித்து நிறைய எழுதி வருகிறார் இந்த
வலைப்பதிவை நடத்தும் திரு சந்திரசேகரன்.

2. இந்த ஆண்டு (2010) ஜனவரி மாதம் ஆரம்பித்து 56 இடுகைகள்
எழுதியிருக்கிறார் (எல்லாமே தமிழில்)

3. "லினக்சு தமிழ் புரட்சி, லினக்சை நேசிக்கும் மாணவன்" என்பது இவரது முழக்கம்.

படித்துப் பாருங்களேன்.

அன்புடன்,
மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list