[Ilugc.tamil] ogg
senthil raja
senthilrajamit07 at gmail.com
Wed Jul 28 19:25:05 IST 2010
*
*
வணக்கம்
நாம் கட்டற்ற ஒலி வடிவமான ogg ஐ மேம்படுத்தும் வகையில் நமது இணைய தளத்தில் கீழ்
குறிப்பிடப் பட்டுள்ள பொத்தானை சேர்ப்போம் என்று அனைவரையும் அன்புடன்
வேண்டுகிறேன்.
*
[image: play_ogg_large.png]
**
பார்க்க:
http://www.fsf.org/campaigns/playogg/promote
இதன் தொடக்கமாக எங்கள் இணைய தளத்தில் சேர்த்துள்ளோம்:
* http://csmit.org/
சு.செந்தில்ராஜா
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்தல் வேண்டும்"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100728/4b5731b5/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list