[Ilugc.tamil] ilugc-tamil.in ??
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Wed Jul 28 19:51:36 IST 2010
27 ஜூலை, 2010 9:45 pm-ல், ஆமாச்சு <ramadasan at amachu.net> எழுதியது:
> On Tuesday 27 Jul 2010 6:27:25 pm balachandar muruganantham wrote:
>> இருக்கிறேன். tamil.ilugc.in என்ற முகவரியை உருவாக்கித் தருகிறேன். நாளை முதல்
>> அது வேலை செய்யும். அதனுடைய கணக்கு விவரங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
>>
>
> ரொம்ப நன்றி.
>
> --
>
> ஆமாச்சு
நண்பர்களுக்கு,
தற்போது tamil.ilugc.in க்குப் போனால் அனுமதி மறுக்கப்பட்டது என்று
பக்கம் வருகிறது. ஒரு குறைந்த பட்ச index.html கோப்பை இதில் சேர்த்து
வைக்கவும்.
கோப்பின் முதல் பதிப்பை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
1. மடற்குழுவின் மடல்களின் ஆர்எஸ்எஸ் ஓடையை காண்பிக்கலாம்
2. கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய மற்ற தளங்களின் சுட்டிகளைக் காண்பிக்கலாம்
இன்னும் .....
இதில் மேலும் என்ன தகவல் சேர்க்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100728/8950c181/ilugcindex.html
More information about the Ilugc.tamil
mailing list