[Ilugc.tamil] ilugc-tamil.in ??
ஆமாச்சு
ramadasan at amachu.net
Wed Jul 28 20:07:40 IST 2010
On Wednesday 28 Jul 2010 7:51:36 pm சிவகுமார் மா wrote:
> தற்போது tamil.ilugc.in க்குப் போனால் அனுமதி மறுக்கப்பட்டது என்று
> பக்கம் வருகிறது. ஒரு குறைந்த பட்ச index.html கோப்பை இதில் சேர்த்து
> வைக்கவும்.
மடலாடற் குழுவின் முகவரிக்கே இப்போதைக்கு மாற்றிடலாமே?
> கோப்பின் முதல் பதிப்பை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
>
> 1. மடற்குழுவின் மடல்களின் ஆர்எஸ்எஸ் ஓடையை காண்பிக்கலாம்
> 2. கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய மற்ற தளங்களின் சுட்டிகளைக் காண்பிக்கலாம்
> இன்னும் .....
>
எளிமையா இப்போதைக்கு நீங்க மடலாடற் குழுவின் முகவரியில் தெரிவித்திருக்கும் விஷயங்களையே சொல்லி விட்டுடலாம்.
--
ஆமாச்சு
More information about the Ilugc.tamil
mailing list