[Ilugc.tamil] ilugc-tamil.in ??
ஆமாச்சு
ramadasan at amachu.net
Wed Jul 28 22:23:32 IST 2010
On Tuesday 27 Jul 2010 5:26:30 pm Bala wrote:
> என்னிடம் உள்ள வழங்கியில் இடம் உள்ளது, வேண்டுமானால் நான் ஒரு cpanel கணக்கு
> தருகிறேன்..
>
அன்பின் பாலா,
மனமுவந்து இடமளிக்க முன்வந்தமைக்கு நன்றி. வேறு பல பணிகளுக்கு உங்களுடைய ஆதரவை பெற்றுக் கொள்கிறோம்.
இப்போதைக்கு நமக்கு கோப்புகளை ஏற்றி வைக்க இடம் வேண்டும். அதனை தற்போதைய ilugc.in தளத்திலேயே வைத்துக்கொள்ளலாம்.
tamil.ilugc.in முகவரியும் உருவாக்கித் தருவார்.
--
ஆமாச்சு
More information about the Ilugc.tamil
mailing list