[Ilugc.tamil] தண்டர்பேர்டு மடல் செயலி - archive எப்படி செயல்படுகிறது?
ஆமாச்சு
ramadasan at amachu.net
Wed Jul 28 22:27:05 IST 2010
On Wednesday 28 Jul 2010 4:35:17 pm Pandian R wrote:
> 1. மடல்களை அர்க்கைவ் செய்வதால் அதனை வேகமாக செயல்பட வைக்க முடியுமா?
> ஆர்க்கைவ் எதர்ற்காக செய்யப்படுகிறது?
>
> 2. ஆர்க்கைவ் செய்யும்போது Archieves என்கிற புதிய அடைவு உறுவாகி அதற்குள்
> மடல்கள் போய்விடுகின்றன. உதாரணமாக ஒரு மடல் கணக்கில் பல்வேறு அடைவுகள்
> (folders) வைத்திருக்கிறோம் என்று வையுங்கள். அவற்றை ஆர்க்கைவ் செய்தாலும்
> அதே புதிய அடைவில் சென்றே உட்காருகின்றன. 'தமிழ்' என்கிற அடைவில் உள்ள
> மடல்களை ஆர்க்கைவ் செய்தால் Archievesக்குள் 'தமிழ்' என்கிற அடைவில் சென்று
> சேரும்படி செய்ய இயலுமா.
>
நான் கேமெயில் காரன். முன்னாடி இடிபறவை ;-)))))) பயன்படுத்தியிருக்கேன்.
இந்த வசதி பற்றி சரியா தெரியலை.
--
ஆமாச்சு
More information about the Ilugc.tamil
mailing list