[Ilugc.tamil] VALA-C - altenative for c#

சிவகுமார் மா masivakumar at gmail.com
Thu Jul 29 04:20:44 IST 2010


28 ஜூலை, 2010 10:49 pm-ல், Rajkumar NRS <tamilan.tamilcpu at gmail.com> எழுதியது:
>        வாலா-சி பயனுள்ள தகவல்.  நாமும் மென்பொருட்களை எழுத வணிக தீர்வுகளை
> ஊக்கப்படுத்த வேண்டாம்.  அதனால்தான் தமிழ் இடைமுகப்புடன் விபி நிரல் எழுத
> சொல்லித் தர தயங்குகிறேன்.
+1

> தமிழில் தட்டச்சு செய்ய ஒரு குறு நிரலை ஜாவாவில் எழுதிப் பார்தேன், அதன் மூல
> நிரலையும் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
> http://tamilcpu.blogspot.com/2010/03/blog-post_9419.html
> இங்கிருந்து பதிவிறக்கிக் கொள்ளவும்
> http://groups.google.com/group/freetamilcomputing.  ஜார் கோப்பிற்குள்ளேயே
> நிரலும் இருக்கிறது.  ஒருங்குறியில் இருப்பதால், எழுத்துக்களை சங்கேத
> வார்த்தைகளாக அல்லாமல் (/uxxxx) பார்த்தவுடனே புரிந்து கொள்ளலாம்.  திறமூல
> டெக்ஸ்ட் எடிட்டர் மூல நிரலுடன் எளிதாய் இணைத்துக் கொள்ளலாம்.

நிரலை தகவிறக்கிக் கொண்டேன். குபுண்டு 10.04ல் கோப்பை திறந்தால் ஆர்க்
மூலம் கோப்புகளைக் காட்டுகிறது. எப்படி இயக்க வேண்டும்?

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list