[Ilugc.tamil] ilugc-tamil.in ??
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Thu Jul 29 04:27:09 IST 2010
(இணைப்புக்காக உங்கள் தனி முகவரிக்கு அனுப்பியிருக்கிறேன்)
28 ஜூலை, 2010 8:07 pm-ல், ஆமாச்சு <ramadasan at amachu.net> எழுதியது:
> மடலாடற் குழுவின் முகவரிக்கே இப்போதைக்கு மாற்றிடலாமே?
தனியாக ஒரு பக்கம் சேர்த்தால் விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் அதை
அழகுபடுத்தவும் நீட்டிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
>> கோப்பின் முதல் பதிப்பை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
>>
>> 1. மடற்குழுவின் மடல்களின் ஆர்எஸ்எஸ் ஓடையை காண்பிக்கலாம்
>> 2. கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய மற்ற தளங்களின் சுட்டிகளைக் காண்பிக்கலாம்
>> இன்னும் .....
>>
>
> எளிமையா இப்போதைக்கு நீங்க மடலாடற் குழுவின் முகவரியில் தெரிவித்திருக்கும் விஷயங்களையே சொல்லி விட்டுடலாம்.
இந்தக் கோப்பை ftp செய்து மேலேற்றி விடுங்களேன், பிளீஸ்!. யாராவது
மாற்றம் செய்ய விரும்பினால், இது போல இணைப்பாகவே அனுப்பி வைக்கலாம்.
பிற்பாடு நிறைய மாற்றங்கள் நடக்க ஆரம்பித்த பிறகு ஒரு மூலநிரல் மேலாண்மை
(git) மென்பொருளை நிறுவிக் கொள்ளலாம்.
அன்புடன்,
மா சிவகுமார்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100729/eef59745/ilugcindex-0001.html
More information about the Ilugc.tamil
mailing list