[Ilugc.tamil] ogg

சிவகுமார் மா masivakumar at gmail.com
Thu Jul 29 04:31:47 IST 2010


28 ஜூலை, 2010 7:25 pm அன்று, senthil raja <senthilrajamit07 at gmail.com>எழுதியது:

> *
> *
> வணக்கம்
>
> நாம் கட்டற்ற ஒலி வடிவமான ogg ஐ மேம்படுத்தும் வகையில் நமது இணைய தளத்தில்
> கீழ் குறிப்பிடப் பட்டுள்ள பொத்தானை சேர்ப்போம் என்று அனைவரையும் அன்புடன்
> வேண்டுகிறேன்.
>

நல்ல ஆலோசனை. tamil.ilugc.in முகப்புப் பக்கத்தில் நிச்சயம் சேர்க்கலாம்.
கொஞ்சம் வடிவமைப்பு ஏற்படுத்தி பொருத்தமான இடத்தில் சேர்த்து ஒரு கோப்பை
அனுப்புகிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100729/dcdf0ab3/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list