Re: [Ilugc.tamil] தண்டர்பேர்டு மடல் செயலி - archive எப்படி செயல்படுகிறது?

சிவகுமார் மா masivakumar at gmail.com
Thu Jul 29 04:34:27 IST 2010


28 ஜூலை, 2010 10:27 pm-ல், ஆமாச்சு <ramadasan at amachu.net> எழுதியது:
> On Wednesday 28 Jul 2010 4:35:17 pm Pandian R wrote:
>> 1. மடல்களை அர்க்கைவ் செய்வதால் அதனை வேகமாக செயல்பட வைக்க முடியுமா?
>>  ஆர்க்கைவ் எதர்ற்காக செய்யப்படுகிறது?
>>
>> 2. ஆர்க்கைவ் செய்யும்போது Archieves என்கிற புதிய அடைவு உறுவாகி அதற்குள்
>> மடல்கள் போய்விடுகின்றன. உதாரணமாக ஒரு மடல் கணக்கில் பல்வேறு அடைவுகள்
>> (folders) வைத்திருக்கிறோம் என்று வையுங்கள். அவற்றை ஆர்க்கைவ் செய்தாலும்
>>  அதே புதிய அடைவில் சென்றே உட்காருகின்றன. 'தமிழ்' என்கிற அடைவில் உள்ள
>>  மடல்களை ஆர்க்கைவ் செய்தால் Archievesக்குள் 'தமிழ்' என்கிற அடைவில் சென்று
>>  சேரும்படி செய்ய இயலுமா.
>>
>
> நான் கேமெயில் காரன். முன்னாடி இடிபறவை ;-)))))) பயன்படுத்தியிருக்கேன்.
>
> இந்த வசதி பற்றி சரியா தெரியலை.
>

நான் முழுக்க முழுக்க ஜிமெயில். வேறு யாரும் தண்டர்பேர்ட் ஆளுங்க பதில்
தராங்களான்னு பார்க்கலாம்.

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list