[Ilugc.tamil] ilugc-tamil.in ??

ஆமாச்சு ramadasan at amachu.net
Thu Jul 29 06:29:42 IST 2010


On Thursday 29 Jul 2010 4:27:09 am சிவகுமார் மா wrote:
> தனியாக ஒரு பக்கம் சேர்த்தால் விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் அதை
> அழகுபடுத்தவும் நீட்டிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
> 

தன்னார்வமா யாராச்சும் முன்வந்து பக்கத்தை பராமரிச்சா ரொம்ப வசதிதான்.

கணக்கு விவரம் இன்னும் கிடைக்கல. பாலா அனுப்பியதும் சேர்த்துடறேன்.

--

ஆமாச்சு 


More information about the Ilugc.tamil mailing list