Re: [Ilugc.tamil] தண்டர்பேர்டு மடல் செயலி - archive எப்படி செயல்படுகிறது?

சிவகுமார் மா masivakumar at gmail.com
Thu Jul 29 08:09:23 IST 2010


>> On Wednesday 28 Jul 2010 4:35:17 pm Pandian R wrote:
>>> 1. மடல்களை அர்க்கைவ் செய்வதால் அதனை வேகமாக செயல்பட வைக்க முடியுமா?
>>>  ஆர்க்கைவ் எதர்ற்காக செய்யப்படுகிறது?
>>>
>>> 2. ஆர்க்கைவ் செய்யும்போது Archieves என்கிற புதிய அடைவு உறுவாகி அதற்குள்
>>> மடல்கள் போய்விடுகின்றன. உதாரணமாக ஒரு மடல் கணக்கில் பல்வேறு அடைவுகள்
>>> (folders) வைத்திருக்கிறோம் என்று வையுங்கள். அவற்றை ஆர்க்கைவ் செய்தாலும்
>>>  அதே புதிய அடைவில் சென்றே உட்காருகின்றன. 'தமிழ்' என்கிற அடைவில் உள்ள
>>>  மடல்களை ஆர்க்கைவ் செய்தால் Archievesக்குள் 'தமிழ்' என்கிற அடைவில் சென்று
>>>  சேரும்படி செய்ய இயலுமா.

பாண்டியன்,

இந்தச் சுட்டியில் ஒவ்வொரு அடைவாக ஆர்கைவ் செய்யும் முறை கொடுத்திருக்கிறார்கள்.
http://email.about.com/od/mozillathunderbirdtips/qt/et_archive_mail.htm

தண்டர்பேர்டு பயன்படுத்தாத நேரத்தில் அதன் ப்ரோஃபைல்க்குள் போய்
தேவைப்படும் ஒவ்வொரு அடைவையும் நகல் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு, தண்டர்பேர்டில் நகல் செய்யப்பட்ட அடைவிலிருக்கும் அஞ்சல்களை
நீக்கி விடலாம்.

முயற்சித்துப் பார்த்து உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list