[Ilugc.tamil] தமிழ்நாடு - மேல்நிலைப் பள்ளி கணினி பாடங்கள்

சிவகுமார் மா masivakumar at gmail.com
Thu Jul 29 09:13:09 IST 2010


12ம் வகுப்புப் புத்தகத்தில் ஸ்டார் ஆஃபிசு (ஓப்பன் ஆபிசின் வணிக
பதிப்பு), C++ என்று கற்றுக் கொடுக்கிறார்கள்.

http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-CS-TM-1.pdf
http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-CS-TM-2.pdf

11ம் வகுப்புப் பாட புத்தகத்தில் இயங்கு தளங்களாக விண்டோசு எக்ஸ்பி
மற்றும் லினக்சு கற்றுக் கொடுக்கிறார்கள்

http://www.textbooksonline.tn.nic.in/Books/11/Std11-CompSci-TM-1.pdf
http://www.textbooksonline.tn.nic.in/Books/11/Std11-CompSci-TM-2.pdf

கட்டற்ற மென்பொருள் இயக்கம் மெதுவாக ஆனால் உறுதியாக தனக்குரிய இடத்தைப்
பிடிக்கிறது.  விண்டோசு எக்ஸ்பியின் இடத்தை உபுண்டு லினக்சு பிடிக்கும்
நாள் வர வேண்டும் :-)

அன்புடன்,
மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com


More information about the Ilugc.tamil mailing list