On Thursday 29 Jul 2010 9:13:09 am சிவகுமார் மா wrote: > கட்டற்ற மென்பொருள் இயக்கம் மெதுவாக ஆனால் உறுதியாக தனக்குரிய இடத்தைப் > பிடிக்கிறது. விண்டோசு எக்ஸ்பியின் இடத்தை உபுண்டு லினக்சு பிடிக்கும் > நாள் வர வேண்டும schoolos.org உபுண்டுவை அடிப்படையாகக் கொண்ட ஐஐடி டில்லி, NCERT & நாலேஜ் காமன்ஸின் திட்டம். -- ஆமாச்சு