[Ilugc.tamil] Re: லினக்சுக்கு ஏன் மாற வேண்டும்?
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Thu Jul 29 09:34:42 IST 2010
24. உங்கள் ஸ்டார்ட் மெனுவில் குழப்பங்களை ஒழியுங்கள்
நீங்கள் விண்டோசு பயன்படுத்தும் போது நிறைய மென்பொருட்களை நிறுவிக்
கொண்டால், உங்கள் ஸ்டார்ட் மெனு இப்படி ஆகி விடலாம்.
http://www.whylinuxisbetter.net/items/categories/Images/windows_7_start_menu.png
இதற்குள் உங்களுக்கு இந்தக் குளறுபடிகள் பழகிப் போயிருந்தால் இந்தக்
குழப்பம் பெரிதாகத் தெரியாது. மேலும் மென்பொருட்களை சேர்க்கச் சேர்க்க
நிலைமை இன்னும் கந்தலாகி விடும்.
லினக்சில் நிறுவப்படும் மென்பொருட்கள் அவற்றின் வகை குறிப்பிடப்பட்டு
வருகின்றன. நீங்கள் எதுவும் மெனக்கிடாமலேயே, ஸ்டார்ட் மெனுவில் அவை வகை
பிரிந்து தெரியும்.
http://www.whylinuxisbetter.net/items/categories/Images/categories_menu.png
Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
More information about the Ilugc.tamil
mailing list