Re: [Ilugc.tamil] எத்தகை பேர் தமிழ் முகப்போடு கூடிய இயங்குதளம் பயன்படுத்தறோம்?

Akilan R akilan27 at gmail.com
Thu Jul 29 09:56:56 IST 2010


2010/7/29 ஆமாச்சு <ramadasan at amachu.net>

> இங்க இருக்கறவங்களில் எத்தனை பேர் தமிழ் முகப்பில் - உங்க இயங்குதளத்தை
> பயன்படுத்தறீங்க? உங்க அடைவுகளில் கொஞ்சத்துக்காவது தமிழில் பெயர்
> வச்சுருக்கீங்க?
>
>  தமிழ் முகப்பு பயன்படுத்துவதில்லை. மூல நிரல் கோப்புகள் தவிர அனைத்திற்கும்
தமிழிலேயே பெயரிடுகிறேன்.

-- 
*அகிலன்* (Akilan R)
(http://www.coding-aviator.blogspot.com)
*I should have no use for a paradise in which I should be deprived of the
right to prefer hell.*
  --Jean Rostand
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100729/2a71e4e3/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list