Re: [Ilugc.tamil] எத்தகை பேர் தமிழ் முகப்போடு கூடிய இயங்குதளம் பயன்படுத்தறோம்?

சிவகுமார் மா masivakumar at gmail.com
Thu Jul 29 10:11:38 IST 2010


29 ஜூலை, 2010 8:25 am-ல், ஆமாச்சு <ramadasan at amachu.net> எழுதியது:
> இங்க இருக்கறவங்களில் எத்தனை பேர் தமிழ் முகப்பில் - உங்க இயங்குதளத்தை பயன்படுத்தறீங்க? உங்க அடைவுகளில் கொஞ்சத்துக்காவது தமிழில் பெயர்
> வச்சுருக்கீங்க?

இயங்குதளம் - குபுண்டு தமிழ் முகப்புடன்
மின்னஞ்சல் - ஜிமெயில் தமிழ் முகப்புடன்
ஃபேஸ்புக், ஆர்குட், வலைப்பதிவு - தமிழ் முகப்புடன்

மீதி எல்லாம் ஆங்கிலத்தில்தான் :-)

அன்புடன்,
மா சிவகுமார்


More information about the Ilugc.tamil mailing list