Re: [Ilugc.tamil] இலவச மென்பொருளில் அதிக பலன்கள்

Vignesh Nandha kumar viky.nandha at gmail.com
Thu Jul 29 12:37:23 IST 2010


2010/7/29 சிவகுமார் மா <masivakumar at gmail.com>

> ஆயிரக் கணக்கான டாலர்கள் கொடுத்து உரிமம் வாங்க வேண்டிய ஆரக்கிளை விட
> இலவசமாகக் கிடைக்கும் போஸ்ட்கிரெஸ் சிறப்பாக பயன்படுகிறது.
>
மை எஸ் க்யூ எல்  (MySQL) கட்டற்ற மென்பொருள்தானே.. அது இன்னும் சிறப்பாகச்
செயல்படுமல்லவா?
பரவலாக இணையப் பயன்பாடுகளில் (web applications) பயன்படுத்தப்படும் தரவுத்தளம்
இதுவே என்பது என் கருத்து.

>
> http://diznix.com/dizwell/archives/153
> (ஆங்கிலத்தில்)
>
> Ma Sivakumar
> எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
> http://masivakumar.blogspot.com
>
> _______________________________________________
> Ilugc.tamil mailing list
> Ilugc.tamil at ae.iitm.ac.in
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>


-- 
நன்றிகளுடன்,
விக்னேஷ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100729/1e0c7660/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list