Re: [Ilugc.tamil] தமிழ்நாடு - மேல்நிலைப் பள்ளி கணினி பாடங்கள்

Vignesh Nandha kumar viky.nandha at gmail.com
Thu Jul 29 16:54:58 IST 2010


2010/7/29 Pandian R <barathee at gmail.com>

>
>
> 2010/7/29 Vignesh Nandha kumar <viky.nandha at gmail.com>
>
>
>>
>>>
>>> 2010/7/29 சிவகுமார் மா <masivakumar at gmail.com>
>>>
>>> 12ம் வகுப்புப் புத்தகத்தில் ஸ்டார் ஆஃபிசு (ஓப்பன் ஆபிசின் வணிக
>>>> பதிப்பு), C++ என்று கற்றுக் கொடுக்கிறார்கள்.
>>>>
>>> இதைப்பற்றி எழுதனும் என்று நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். இழை
>>> தொடங்கியதற்கு நன்றி.
>>> பள்ளிக் கல்வியின் கணினி நடைமுறையில் பெரிய குழப்பங்கள் இருககின்றன.
>>> 1. ஆசிரியர்கள் பலருக்கும் போதுமான பயிற்சி இல்லை
>>> 2. பல பள்ளிகளுக்கு மிக அசத்தலான கணினி ஆய்வகங்கள் உள்ளன. ஆனால்
>>> அறைவேக்காட்டுத்தனமாக. புதுக்கோட்டை மாவட்டம் ஒரு கிராமத்தில் டூயல் கோர்
>>> பிராசசர்களுடன் 4 ஜிபி நினைவகத்துடன் நிறைய கணினிகள் வழங்கி உள்ளனர், அதுவும்
>>> வலையமைப்புடன். ஆனால் வலையமைப்பு, ஹப், சுவிட்சு எல்லாம் வந்ததோட சரி. அவற்றை
>>> இணைத்து பணி செய்ய வைக்க பணியாளர்களைக் காணோம்.
>>> 3. மகிழ்ச்சி தரக்கூடிய விசியம். மெசின்களில் வந்துள்ள இயங்குதளம் சுசே.
>>>
>> ஆனால் அதைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறியே :-(
>> எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளில், வந்த ஒரு வாரத்திலேயே format
>> செய்து விண்டோஸ் நிறுவி விட்டார்கள்... ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வும்
>> பயிற்சியும் அவசியம்.
>>
>
> சரிதான். கணினி சப்ளை செய்பவர்களும் அதை இயக்க வருபவர்கள் அல்லது லோக்கல்
> சப்போர்ட் பசங்களும் இதற்கு உடந்தை. சொல்லப்போனால் அவர்கள்தான் முதல்
> காரணம். மேற்கொண்டு ஒன்றைக் கற்றுக்கொள்ளும் பழக்கமும் பல ஆசிரியர்களுக்கு
> இல்லை. காரணம் லினக்ஸ் படிப்பதால் அவர்களுக்கு இன்கிரிமெண்ட் கிடையாது :)
>
> உண்மைதான்... இதையும் தாண்டி அவர்களை குனு/லினக்ஸ் பயன்படுத்தச் செய்ய ஏதேனும்
யோசனை உள்ளதா?

> _______________________________________________
> Ilugc.tamil mailing list
> Ilugc.tamil at ae.iitm.ac.in
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>


-- 
நன்றிகளுடன்,
விக்னேஷ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100729/2d187374/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list