Re: [Ilugc.tamil] Re: அகல் விளக்கு - 108

Vignesh Nandha kumar viky.nandha at gmail.com
Thu Jul 29 17:22:29 IST 2010


2010/7/29 சிவகுமார் மா <masivakumar at gmail.com>

> 9. HTML (மீஉரை சிறப்பு மொழி)
>
> HTML வையவிரிவு வலையின் (www) பொதுமொழி. SGMLன் அடிப்படையிலான இதன்
> வரையறைகள் எந்தத் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல்
> பொதுவில் பராமரிக்கப்படுகிறது.
>
> XHTML என்பது HTMLன் அடுத்த தலைமுறை. XMLஐ அடிப்படையாக வடிவமைக்கப்பட்டது
> XHTML.
>
HTML5 என்பது அதற்கடுத்த தலைமுறை. இதுபோன்ற தகுதரங்கள் w3c-ன் working group
என்றழைக்கப்படும் குழுமங்களால் உருவாக்கப்படுகின்றன. XHTML-க்கான குழுமம்
கலைக்கப்பட்டு HTML5 தகுதரத்தை உருவாக்கி வந்த WHATWG (Web Hypertext
Applications - Working Group) என்ற குழுமம் w3c உடன் 2004-ம் ஆண்டு
இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதைப்பற்றிய வரலாறு - http://diveintohtml5.org/past.html
HTML5 கற்க - http://www.w3schools.com/html5/default.asp
(w3schools இணையதளம் ASP-ல் இருப்பது கவலைக்குரியது :-( )

>
> இந்த தகுதர(standard) வரையறைகள் w3c என்ற வையவிரிவு வலை குழுமத்தினால்
> வழிநடத்தப்படுகின்றன.
> http://www.w3.org/Consortium/
>
> Ma Sivakumar
> எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
> http://masivakumar.blogspot.com
>
>
> குறிப்பு
> LAMP எனப்படும் இணையப் பயன்பாடுகள் உருவாக்கும் கட்டற்ற மென்பொருட்கள்
> தொகுப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் அதை விளக்கு என்று
> மொழிபெயர்ப்பது கொஞ்சம் அடாவடியாகத் தெரிந்தாலும், தமிழ் இணையம் என்ற
> வானத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழ் பயன்பாடுகளை விளக்குகளாக ஏற்றி வைக்க
> உதவும் என்ற நோக்கில் விளக்கு என்று வைத்துக் கொள்வோம்.
>
> அந்த விளக்கு குறித்து பலருக்குத் தெரிந்த இன்னும் பலருக்கு தெரியாமல்
> இருக்கிற தகவல்களை தினம் ஒன்றாக அனுப்ப உத்தேசம்.
>
> _______________________________________________
> Ilugc.tamil mailing list
> Ilugc.tamil at ae.iitm.ac.in
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>


-- 
நன்றிகளுடன்,
விக்னேஷ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100729/1e09e984/attachment-0001.htm


More information about the Ilugc.tamil mailing list