Re: [Ilugc.tamil] எத்தகை பேர் தமிழ் முகப்போடு கூடிய இயங்குதளம் பயன்படுத்தறோம்?
சுதன் | suthan
83sutha at gmail.com
Thu Jul 29 21:41:52 IST 2010
முன்னர் தமிழில் தான் பயன்படுத்தி வந்தேன். இடையில் புதிய உபுண்டு
இயங்குதளங்களை நிறுவும் போது அப்படியே விடுபட்டு போய் விட்டது. தற்போது
மறுபடியும் மாற்றி விட்டேன். கோப்புகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.
முயற்சிகள் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயற்சிக்கிறேன்.
சுதன்.அ
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100729/559bd745/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list