[Ilugc.tamil] 1500 ரூபாய்க்கு கையடக்கக் கணினி - அசத்தலா? அசட்டையா?
Naga raja
tamilukaga at gmail.com
Thu Jul 29 23:12:10 IST 2010
வணக்கம்,
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில் கடந்த வாரம் 1500
ரூபாய்க்கு கையடக்கக் கணினி வரப்போவதாக அறிவித்து மாதிரி ஒன்றையும்
காட்டியுள்ளார்.
விரிவான விவரங்கள்
http://www.linuxjournal.com/content/indias-35-tablet-everything-killer
இதனை கண்ட OLPC திட்டத்தின் நிக்கோலஸ் நேகுரோபான்டே எழுதிய வலைப்பதிவு
http://blog.laptop.org/2010/07/29/welcoming-indias-tablet/
நீங்க என்ன நினைக்கிறிங்க ?
---
நாகு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100729/aacbc742/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list