Re: [Ilugc.tamil] எத்தகை பேர் தமிழ் முகப்போடு கூடிய இயங்குதளம் பயன்படுத்தறோம்?

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Thu Jul 29 23:57:55 IST 2010


>
> தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு பக்கம் செய்துக்கிட்டிருந்தாலும் சோகமான விஷயம்
> என்னான்னா பெரும்பாலும் மொழிபெயர்க்கறவங்களே தமிழ் முகப்பை பயன்படுத்தறது
> இல்லைங்கறதுதான். இன்னொரு விஷயம், பயன்படுத்தவறங்க மொழிபெயர்ப்பில் ஈடுபடறது
> இல்லை. கவலைக்குரிய இன்னொரு விஷயம் யாருக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுதோ
> அவங்ககிட்ட கம்ப்யூட்டரே இல்லை. சரி இதை தனியா அலசலாம்.
>
> இங்க இருக்கறவங்களில் எத்தனை பேர் தமிழ் முகப்பில் - உங்க இயங்குதளத்தை
> பயன்படுத்தறீங்க? உங்க அடைவுகளில் கொஞ்சத்துக்காவது தமிழில் பெயர்
> வச்சுருக்கீங்க?
>
> நான் அவ்வப்போது தமிழ் முகப்பு பயன்படுத்தறேன். தமிழில் அடைவுகளும்
> கோப்புகளும் வச்சிருக்கேன்.
>

அவ்வப்போது தமிழ் முகப்புடனும்(அதிகம் ஆங்கிலத்தில் தான்). சில அடைவுகள்
மற்றும் ஹார்ட் டிஸ்க் பிரிவுகளையும் தமிழ் வைத்து வருகிறேன்.

இனயத்தளங்களில் - ஆர்குட், பேஸ்புக், ஜி-மெயில், அரட்டைகளும் தமிழில் (சில
சமயங்களில்)
பிளாகும் - தமிழ் + ஆங்களிலம் இரண்டிலும்.


-- 
அன்புடன்
அருண்
|| நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம் ||
------------------------------
உபுண்டு தமிழ் : http://ubuntu-tam.org
தருமபுரி லினக்ஸ் பயனர் குழு :
http://box434.bluehost.com/mailman/listinfo/thahadoorlug_yavarkkum.org
உபுண்டு தமிழ் பயனர் குழு : http://list s.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100729/91b87ce3/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list