[Ilugc.tamil] 1500 ரூபாய்க்கு கையடக்கக் கணினி - அசத்தலா? அசட்டையா?
ஆமாச்சு
ramadasan at amachu.net
Fri Jul 30 08:03:52 IST 2010
On Thursday 29 Jul 2010 11:12:10 pm Naga raja wrote:
> இதனை கண்ட OLPC திட்டத்தின் நிக்கோலஸ் நேகுரோபான்டே எழுதிய வலைப்பதிவு
> http://blog.laptop.org/2010/07/29/welcoming-indias-tablet/
>
> நீங்க என்ன நினைக்கிறிங்க ?
>
இதுவும் ஒரு சிம்ப்யூட்டர் திட்டம் ஆகிடக் கூடாதுன்னு வேண்டிக்கறேன் - http://www.simputer.org/
ஆனா சாதாரண ஜனத்துக்குன்னு செய்யப்படறதா சொல்லற திட்டங்களில் சாதாரண மக்களின் மொழிகளின் விசைப்பலகைகள் கொண்ட ஏற்பாட்டை செய்து வெளியிடாமால் திறமையை
காட்டி மத்தவங்கள வியப்புல ஆழ்த்தவே செய்யறாங்களோன்னு சொல்லத் தோணுது.
இந்த கணினி வந்தா அப்படி கிடைக்குமா?
--
ஆமாச்சு
More information about the Ilugc.tamil
mailing list