On Thursday 29 Jul 2010 10:05:06 am selva gmail wrote: > நான். தமிழ் முகப்புடன் தான் உபுண்டு உபயோகிக்கிறேன். > செல்வா ரொம்ப சந்தோஷம். உங்களுடைய அனுபவங்களை - முன்னேற்றத்துற்கான விமர்சனங்களை எடுத்துரைக்க முடியுமா? -- ஆமாச்சு