[Ilugc.tamil] தமிழ்நாடு - மேல்நிலைப் பள்ளி கணினி பாடங்கள்
ஆமாச்சு
ramadasan at amachu.net
Fri Jul 30 08:13:05 IST 2010
On Thursday 29 Jul 2010 6:52:36 pm Thiagarajan Pillai wrote:
> Well
> I request every one to know the other part of Linux / Windows / Schools
> system
>
உங்க அனுபவங்களை பகிர்ந்தி கொண்டமைக்கு நன்றி.
அரசு பள்ளிகளில் பதினோறாது வகுப்பில் தான் கணினி அறிமுகப்படுத்தப்படுகிறது. சரிதானே?
பள்ளிகளில் ஒரு கணினியை எத்தனை பேர் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்?
ஆறு - ஏழு வகுப்புகளிலேயே கணினி பாடத்தை அறிமுகம் செய்யமு திட்டங்கள் உண்டா? தெரியுமா?
--
ஆமாச்சு
More information about the Ilugc.tamil
mailing list