[Ilugc.tamil] 1500 ரூபாய்க்கு கையடக்கக் கணினி - அசத்தலா? அசட்டையா?

ஆமாச்சு ramadasan at amachu.net
Fri Jul 30 09:15:24 IST 2010


On Thursday 29 Jul 2010 11:47:17 pm தங்கமணி அருண் wrote:
> 2. அல்லது இன்டெல், டெக்சாஸ்(TI) , ஆர்ம்(ARM) போன்ற நிறுவனங்கள் மானியமாக
> chip களை தந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
> 

தனியார் நிறுவனம் மக்களுக்கு மானியம் கொடுக்குமா? இந்தியா மாதிரி நாட்டோட மக்களுக்கு கொடுக்கறதுன்னா சும்மாவா?

அவங்க கிட்டேர்ந்து பெற்று அரசாங்கம் கொடுக்கணும்னு சொல்லறீங்களா?

பொதுவா படைப்புரிமங்கள் (Patents) விலை நிர்ணயத்தில் என்ன பங்கு வகிக்கின்றன என்று தெரிந்து கொள்வது ஒரு முடிவிற்கு வர உதவும்.

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list