Re: [Ilugc.tamil] தமிழ்நாடு - மேல்நிலைப் பள்ளி கணினி பாடங்கள்

Srikanth Lakshmanan logic.linux at gmail.com
Fri Jul 30 09:20:05 IST 2010


 2010/7/30 ஆமாச்சு <ramadasan at amachu.net>
>
> ஆறு - ஏழு வகுப்புகளிலேயே கணினி பாடத்தை அறிமுகம் செய்யமு திட்டங்கள் உண்டா?
> தெரியுமா?
>

சி.பி.ஸ்.ஈ பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி பாடம் உள்ளது.என்ன
பாடம் என்று தெரியவில்லை. நான் படித்த காலத்தில் எங்களுக்கு மின்னியல் கற்று
தரப்பட்டது. பிறகு கணினி பாடமாக மாற்றப்பட்டது என கேள்விபட்டேன்.
--
இல. ஸ்ரீகாந்த்
 <http://j.mp/SrikanthL>
http://j.mp/SrikanthL
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100730/d0de9dad/attachment-0001.htm


More information about the Ilugc.tamil mailing list