[Ilugc.tamil] நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
ஆமாச்சு
ramadasan at amachu.net
Fri Jul 30 09:40:01 IST 2010
On Wednesday 28 Jul 2010 6:44:00 am ஆமாச்சு wrote:
> 6. கட்டற்ற மென்பொருள் தொடர்பான உங்களது ஐயங்களைக் கேட்டு பதில்களைப்
> பெறலாம்.(இது ரிப்பீட்டாகலையே?)
>
> 7. யூனிகோடு, w3c போன்ற தொழில்நுட்ப அடிக்கூறுகள் (Standards) தொடர்பான
> விஷயங்களை தமிழில் பகிர்ந்துகொள்ளலாம்.
>
8. கணிநுட்பம் சார்ந்த கருத்தாக்கங்களை (Concepts) பகிர்ந்து கொள்ளலாம்.
--
ஆமாச்சு
More information about the Ilugc.tamil
mailing list