Re: [Ilugc.tamil] தமிழ்நாடு - மேல்நிலைப் பள்ளி கணினி பாடங்கள்
சிவகுமார் மா
masivakumar at gmail.com
Fri Jul 30 09:58:32 IST 2010
30 ஜூலை, 2010 8:13 am-ல், ஆமாச்சு <ramadasan at amachu.net> எழுதியது:
> உங்க அனுபவங்களை பகிர்ந்தி கொண்டமைக்கு நன்றி.
>
> அரசு பள்ளிகளில் பதினோறாது வகுப்பில் தான் கணினி அறிமுகப்படுத்தப்படுகிறது. சரிதானே?
>
> பள்ளிகளில் ஒரு கணினியை எத்தனை பேர் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்?
>
> ஆறு - ஏழு வகுப்புகளிலேயே கணினி பாடத்தை அறிமுகம் செய்யமு திட்டங்கள் உண்டா? தெரியுமா?
>
ஆரம்ப மற்றும் நடுநிலை வகுப்புகளிலேயே அடிப்படை கணினி பயிற்சி
அளிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். எல்லா அரசு ஆரம்பப் பள்ளிகளுக்கும்
கணினி வினியோகிக்கும் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட கணினியை (சூசே
லினக்சுடன்) விழுப்புரத்தில் ஒரு பள்ளியில் நான் பார்த்தேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
More information about the Ilugc.tamil
mailing list