[Ilugc.tamil] PHP மாதாந்திரக் கூடுதல்

Vignesh Nandha kumar viky.nandha at gmail.com
Fri Jul 30 13:25:30 IST 2010


வணக்கம்,
சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினிச் சங்கமும் (Computer Society of
MIT<http://csmit.org/>)
காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவும் (KanchiLUG) இணைந்து PHP-க்கான மாதாந்திரக்
கூடுதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இணைய பயன்பாடுகளில் (Web
applications) அதிகம் பயன்படுத்தப்படும் மொழியாகிய PHP யைக் கற்க பலர் ஆர்வம்
காட்டி வருவதால், அடிப்படைக் கருத்துகளில் தொடங்கி பல பயனுள்ள தகவல்கள்
பகிர்ந்துகொள்ளப்படும்.
முதல் கூடுதல் 07-08-2010 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
இடமும் நேரமும் விரைவில் அறிவிக்கப்படும்.

இந்தக் கூடிதலில் உரையாற்ற விரும்புவோர் எனக்குத் தனிப்பட்டு மடல் எழுதவும்.
மாறாக தொலைபேசியில் தொடர்புகொள்ள +91 99401 40241

-- 
நன்றிகளுடன்,
விக்னேஷ்,
கணினிச் சங்கம்,
சென்னை தொழில்நுட்ப நிறுவனம்
http://csmit.org
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100730/1b2f1cd4/attachment-0001.htm


More information about the Ilugc.tamil mailing list