[Ilugc.tamil] Re: PHP மாதாந்திரக் கூடுதல்

Vignesh Nandha kumar viky.nandha at gmail.com
Fri Jul 30 13:28:31 IST 2010


2010/7/30 Vignesh Nandha kumar <viky.nandha at gmail.com>

> வணக்கம்,
> சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினிச் சங்கமும் (Computer Society of MIT<http://csmit.org/>)
> காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவும் (KanchiLUG) இணைந்து PHP-க்கான மாதாந்திரக்
> கூடுதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
>
> இதற்கு PHPLIVE என்று பெயரிடப்பட்டுள்ளது.

-- 
நன்றிகளுடன்,
விக்னேஷ்,
கணினிச் சங்கம்,
சென்னை தொழில்நுட்ப நிறுவனம்
http://csmit.org
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100730/2b3c230d/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list