[Ilugc.tamil] ஆகஸ்ட் மாதத்தில்...

ஆமாச்சு ramadasan at amachu.net
Sat Jul 31 08:29:40 IST 2010


வணக்கம்

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருக்கும் கட்டற்ற மென்பொருள் தொடர்பான நிகழ்வுகளை தருவது உங்களுக்கு அதற்கு ஏற்றாற் போல் திட்டமிட உதவியாய் இருக்கும் என்று 
நம்புகிறேன்.

ஆகஸ்டு 1, வேலூரில் கட்டற்ற மென்பொருள் தொடர்பான பொது நிகழ்ச்சி

ஆகஸ்டு 7, சென்னை எம் ஐ டியில் பி. எச். பி தொடர்பான வகுப்பு

ஆகஸ்டு 14, இந்திய லினக்ஸ் பயனர் குழு சென்னை கிளையின் மாதாந்திர கூட்டம் - ஐ ஐ டியில் நடைபெறும்

ஆகஸ்டு 21, தமிழில் கட்டற்ற கணிமைக்கான கூட்டம் - என் ஆர் சி பாஸ், எம் ஐ டி வளாகம்

ஆகஸ்டு 28, தமிழில் கட்டற்ற கணிமைக்காக செயல்திட்டம் வகுக்கும் ஒரு நாள் கருத்தரங்கம் - இராஜம் அரங்கம் - எம் ஐ டி, குரோம்பேட்டை 
                   இதே நாளில் சென்னை பைதான் குழு கூட்டமும் எம் ஐ டி வளாகத்தில் நடைபெறும் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு தெரிந்திருக்கும் வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் தெரியப்படுத்தவும்.

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list