[Ilugc.tamil] எத்தனை பேர் தமிழ் முகப்போடு கூடிய இயங்குதளம் பயன்படுத்தறோம்?

ஆமாச்சு ramadasan at amachu.net
Sat Jul 31 08:31:18 IST 2010


On Thursday 29 Jul 2010 10:34:21 am Pandian R wrote:
> மன்னிக்கனும். நான் இருமுறை முயற்சி செய்து திரும்ப ஆங்கில இடைமுகத்திற்கு
> வந்திட்டேன். :(
> 

என்ன காரணத்திகால அப்படி செய்ய நேர்ந்தது?

மொழிபெயர்ப்பில் குறைபாடுகள் இருந்ததா?

சரிவர செய்யப்பட வில்லையா?

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list