Re: [Ilugc.tamil] எத்தனை பேர் தமிழ் முகப்போடு கூடிய இயங்குதளம் பயன்படுத்தறோம்?

Pandian R barathee at gmail.com
Sat Jul 31 11:15:09 IST 2010


2010/7/31 ஆமாச்சு <ramadasan at amachu.net>

> On Thursday 29 Jul 2010 10:34:21 am Pandian R wrote:
> > மன்னிக்கனும். நான் இருமுறை முயற்சி செய்து திரும்ப ஆங்கில இடைமுகத்திற்கு
> > வந்திட்டேன். :(
> >
>
> என்ன காரணத்திகால அப்படி செய்ய நேர்ந்தது?
>
> மொழிபெயர்ப்பில் குறைபாடுகள் இருந்ததா?
>
> சரிவர செய்யப்பட வில்லையா?
>
பயன்படுத்தக் கடினமாக இருந்தது. என் தவறாகவும் இருக்கலாம் :(
பிழை இருப்பின் அதில் எனக்கும் பங்கு உண்டு!!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100731/cf5c0bf4/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list