Re: [Ilugc.tamil] எத்தனை பேர் தமிழ் முகப்போடு கூடிய இயங்குதளம் பயன்படுத்தறோம்?

Naga raja tamilukaga at gmail.com
Sat Jul 31 19:51:24 IST 2010


2010/7/31 ஆமாச்சு <ramadasan at amachu.net>

> இப்போ சில நேரங்களில் தமிழ் முகப்பில் மெனுக்கள் அகலமாக இருக்கின்றன.
>
> இடத்திற்கேற்றாற் போல் சில சொல்லுக்கு பொருள் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
>
> எழுத்துப் பிழைகளை காண நேரிடுகிறது.
>
> இவை எனக்கு இருக்கக் கூடிய பிரச்சனைகள்.
>
>
shortcutகள்  தமிழ் மொழிபெயர்ப்புகளில் சரியாக வேலை செய்வதில்லை.

--

தமிழுக்காக நாகு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20100731/42869847/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list