Re: [Ilugc.tamil] தமிழில் லேடெக்ஸ்
Akilan R
akilan27 at gmail.com
Wed Oct 20 11:24:31 IST 2010
2010/10/20 sengottu vel <sengottuvl at gmail.com>
> வணக்கம்,
> நான் கடந்த சில நாட்களாக லேடெக்ஸ் படித்து வருகிறேன் . ஆனால் தமிழில்
> டாக்குமென்ட் எப்படி தயார் செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. ஆகயால் இதை
> பற்றிய தகவல் தெரிந்தால் எனக்கு அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
>
XeTeX ஐ பயன்படுத்தி யுனிகோடு எழுத்துரு மூலம் தமிழில் லேடெக்ஸ் கோப்புகள்
தயார் செய்ய முடியும். XeTeX ஐ சினாப்டிக் பொதி மேலாளர் மூலம் நிறுவிக்
கொள்ளலாம். உதவிக்கு [
http://scripts.sil.org/cms/scripts/page.php?site_id=nrsi&id=xetex ]
பார்க்கவும்.
--
*அகிலன்*
(http://www.coding-aviator.blogspot.com)
*I should have no use for a paradise in which I should be deprived of the
right to prefer hell.*
--Jean Rostand
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20101020/375af4f9/attachment.htm
More information about the Ilugc.tamil
mailing list