[Ilugc.tamil] [OT]உதவி தேவை - மழலையருக்கான விக்கிபீடியா தமிழ் பக்கங்கள்

Arun SAG sagarun at gmail.com
Sun Oct 24 18:33:12 IST 2010


வணக்கம்,
பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக விக்கிப்பீடியாடி பக்கங்களை தொகுத்து ஒரு
குறுந்தட்டில் (CD/DVD) வழங்கலாம் என்று ஒரு ஆசை உள்ளது. அதற்கான செயல்
திட்டங்களை இந்த விக்கி பக்கத்தில்
http://zer0c00l.in/wiki/index.php?title=Wikipedia_for_Tamil_schoolsதொகுத்துள்ளேன்.

தற்பொழுது எந்த தலைப்புகளை தொகுப்பில் உள்ளடக்கலாம் என்பதில் ஐயம் உள்ளது,
தலைப்புக்களை தொகுப்பதில் உதவி தேவைபடுகிறது, ஆர்வமுடயோர் தவவு செய்து இந்த
விக்கி பக்கத்தை பயன் படுத்தவும்
http://zer0c00l.in/wiki/index.php?title=Wikipedia_for_Tamil_schools . நன்றி.

-- 
Arun S.A.G
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20101024/a510fc06/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list