Re: [Ilugc.tamil] [OT]உதவி தேவை - மழலையருக்கான விக்கிபீடியா தமிழ் பக்கங்கள்

Yogesh Girikumar yogeshg1987 at gmail.com
Tue Oct 26 14:08:16 IST 2010


24 அக்டோபர், 2010 6:33 pm அன்று, Arun SAG <sagarun at gmail.com> எழுதியது:

> பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக விக்கிப்பீடியாடி பக்கங்களை தொகுத்து ஒரு
> குறுந்தட்டில் (CD/DVD) வழங்கலாம் என்று ஒரு ஆசை உள்ளது.
>

நன்று.  ஆங்கிலத்தில் "Simple English Wikipedia" என்று ஒன்று உண்டு .
http://simple.wikipedia.org/wiki/Simple_English_Wikipedia

இதை எடுத்துக்காட்டாகக் கொண்டு, மழலையருக்கான விக்கிபீடியா பக்கங்களை
உருவாக்கலாம்.

தற்பொழுது எந்த தலைப்புகளை தொகுப்பில் உள்ளடக்கலாம் என்பதில் ஐயம் உள்ளது,
> தலைப்புக்களை தொகுப்பதில் உதவி தேவைபடுகிறது, ஆர்வமுடயோர் தவவு செய்து இந்த
> விக்கி பக்கத்தை பயன் படுத்தவும்
> http://zer0c00l.in/wiki/index.php?title=Wikipedia_for_Tamil_schools .
> நன்றி.
>

யோகேஷ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20101026/f32016f7/attachment.htm


More information about the Ilugc.tamil mailing list