[Ilugc.tamil] new ubuntu user

Ma Sivakumar masivakumar at gmail.com
Sun Sep 5 16:08:58 IST 2010


2010/9/4 Charles mohanraj <charlesmohanraj at gmail.com>:
>                      நான் இப்பொழுதுதான் முதல் முறையாக ubuntu நிறுவி உள்ளேன்.
> ஆரம்பத்தில் இனையத்தெடர்பிற்க்கு சிக்கள் இருந்தது.பின்பு ஒருவழியாக இனைக்க
> முடிந்தது. இப்போதும் சில பிழைகள் flash மற்றும் package manager ல் உள்ளது.
> இருந்தபோதும் முதல் முறையாக  windows அல்லாத இயங்குதளத்தில் செயல்படுவது
> மிகவும் நன்றாகவே உள்ளது.
>

வாழ்த்துக்கள் சார்லஸ் மோகன்ராஜ். தொடர்ந்து ஆர்வத்துடனும் பொறுமையுடனும்
கற்றுக் கொண்டால் உங்கள் பணி அனைத்தையும் லினக்சு இயங்குதளத்தில் மிகச்
சிறப்பாக செய்து கொள்ள முடியும்.

மா சிவகுமார்
கணிப்பொருள் - http://kaniporul.blogspot.com/


More information about the Ilugc.tamil mailing list