[Ilugc.tamil] kanimozhi.info --> yavarkkum.org/wiki

ஆமாச்சு ramadasan at amachu.net
Sat Sep 11 15:18:49 IST 2010


வணக்கம்

kanimozhi.info வின் பராமரிப்புச் சுமையினால் அதிலிருந்து yavarkkum.org/wiki க்கு மாறிவிடுவோம்.

இனி உங்கள் பங்களிப்புகள் yavarkkum.org/wiki இல் தொடரட்டும்.

yavarkkum.org/wiki க்கு 
(http://yavarkkum.org/wiki/index.php?title=சிறப்பு:RecentChanges) kanimozhi.info ன்  
(http://kanimozhi.info/TitleIndex) பக்கங்கள் இடம்பெயர்க்கப்பட்டுள்ளன.

 இதுவரை பயனர் கணக்கு கொண்டிருந்தோருக்கு புதிய தளத்தில் கணக்குத் தொடங்கப்பட்டு கடவுச்சொல்லும் அனுப்பப்பட்டுள்ளது.

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list