[Ilugc.tamil] சில தளங்களில் மட்டும் தமிழ் font rendering வேலை செய்வதில்லை - டெபியன் லினக்ஸ் 6.0

amachu ramadasan at amachu.net
Sat Mar 5 18:46:10 IST 2011


On Sat, 2011-03-05 at 16:59 +0530, selva4210 at gmail.com wrote:
> 
> நான் டெபியன் லினக்ஸ் 6.0 உபயோகித்து வருகிறேன். tamil fonts தேவையானதை
> இன்ஸ்டால் செய்துள்ளேன். firefox 3.5.6 மூலம் உலாவும் போது, சில
> தளங்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள் மட்டும் கோணல் மாணலாக render
> செய்யப்படுகிறது. பெரும்பாலான தளங்களில் ஒழுங்காக வருகிறது. இது எதனால்? 

திரைக்காட்சிகள் எடுத்து வேறிடத்தில் ஏற்றி இணைப்புகளை தர முடியுமா?

--

ஆமாச்சு


More information about the Ilugc.tamil mailing list