[Ilugc.tamil] சில தளங்களில் மட்டும் தமிழ் font rendering வேலை செய்வதில்லை - டெபியன் லினக்ஸ் 6.0

selva4210 at gmail.com selva4210 at gmail.com
Sat Mar 5 23:27:56 IST 2011


2011/3/5 selva4210 at gmail.com <selva4210 at gmail.com>:
> 2011/3/5 amachu <ramadasan at amachu.net>:
>> On Sat, 2011-03-05 at 16:59 +0530, selva4210 at gmail.com wrote:
>>>
>>> நான் டெபியன் லினக்ஸ் 6.0 உபயோகித்து வருகிறேன். tamil fonts தேவையானதை
>>> இன்ஸ்டால் செய்துள்ளேன். firefox 3.5.6 மூலம் உலாவும் போது, சில
>>> தளங்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள் மட்டும் கோணல் மாணலாக render
>>> செய்யப்படுகிறது. பெரும்பாலான தளங்களில் ஒழுங்காக வருகிறது. இது எதனால்?
>>
>> திரைக்காட்சிகள் எடுத்து வேறிடத்தில் ஏற்றி இணைப்புகளை தர முடியுமா?
>
> இதோ இணைத்துள்ளேன்!
>
> http://twitpic.com/46ghfn
>
> http://twitpic.com/46gii5

முதலில் இணைத்துள்ளது கோணல் மானல் rendering உள்ளது.

இரண்டாதவது இணைப்பு சரியான rendering உள்ளது.


-- 
Azhagu Selvan

http://azhaguselvan.co.cc


More information about the Ilugc.tamil mailing list