[Ilugc.tamil] சில தளங்களில் மட்டும் தமிழ் font rendering வேலை செய்வதில்லை - டெபியன் லினக்ஸ் 6.0

Akilan R akilan27 at gmail.com
Sun Mar 6 15:04:21 IST 2011


2011/3/6 விக்னேஷ் நந்த குமார் (Vignesh Nandha Kumar) <viky.nandha at gmail.com>

> இன்னும் விந்தையானவை... ஒரே வலைத்தளத்தில், சில பகுதிகள் சரியாகவும் மற்றவை
> மாறாகவும் தெரிகின்றன.
>
> உதாரணத்திற்கு [1]-ல் வலைப்பதிவு சரியாகவும் கருத்துரைகள் முதலியன மாறாகவும்
> தெரிகின்றன.
> [2]-ல் அதே பக்கத்தில் மற்றொரு வலைப்பதிவு முதலிய அனைத்தும் மாறாகவே
> தெரிகின்றன.
>
> [1]
> http://picasaweb.google.com/lh/photo/_8qZ6phc1_GhfSlCcpuTDhKGmvOonJ6fnkysQZaUayk<https://picasaweb.google.com/lh/photo/_8qZ6phc1_GhfSlCcpuTDhKGmvOonJ6fnkysQZaUayk>
> [2]
> http://picasaweb.google.com/lh/photo/BnxDYTVEoJuT0phec0PuiRKGmvOonJ6fnkysQZaUayk
>


அட போங்க பாஸ். @font-face எழுத்துரு அமைப்பு சமீபத்தில் பிளாக்கர்-ஆல்
அறிமுகம் செய்யப்பட்டது. அது ஒரு நாள் firefox இல் தெரியுது இன்னொரு நாள் தெரிய
மாட்டேங்குது.. (ஒரே கணினியில் தான்.. ) சில சமயம் நான் முதலில் திறக்கும் போது
தெரியும், மீள்-திறந்தால் என்னுடைய வலை எழுத்துருவிற்கு பதில் சாதா எழுத்துருவே
தெரிகிறது. :(

ஆனா chrome இல் மட்டும் எப்போதும் நன்றாக தெரிகிறது. ஏதேனும் உள்குத்து
இருக்குமோ? (பிளாக்கர் ஒரு கூகிள் நிறுவனம்). Wordpress, typekit முதலியன
நன்றாக தெரிகின்றன.

-- 
அகிலன் (Akilan R)
[ blog.akilan.in ]
*I should have no use for a paradise in which I should be deprived of the
right to prefer hell.*
  --Jean Rostand
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20110306/b121c846/attachment.html 


More information about the Ilugc.tamil mailing list