[Ilugc.tamil] சில தளங்களில் மட்டும் தமிழ் font rendering வேலை செய்வதில்லை - டெபியன் லினக்ஸ் 6.0

selva4210 at gmail.com selva4210 at gmail.com
Sun Mar 6 16:59:00 IST 2011


2011/3/6 Akilan R <akilan27 at gmail.com>:
> 2011/3/6 விக்னேஷ் நந்த குமார் (Vignesh Nandha Kumar) <viky.nandha at gmail.com>
>>
>> இதே பிரச்சனையை நானும் blogspot-ல் சந்தித்திருக்கிறேன் (உபுண்டு 10.10,
>> ஃபையர்ஃபாக்ஸ் 3.6.12). எதனால் என்று எனக்கும் விளங்கவில்லை. blogspot-ன்
>> அமைப்புகளில் (settings) மொழி அல்லது எழுத்துரு தேர்வு செய்வதில் ஏதேனும் தவறு
>> இருக்கக் கூடுமா?
>
> இது பிளாக்கர் இல் இருக்கும் குறைபாடு. இதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இப்படி சரியாக ரெண்டர் செய்யபடாத
தளங்களை RSS feed மூலம் கூகிள் ரீடரில் படித்தால் சரியாக வருகிறது :)



-- 
Azhagu Selvan

http://azhaguselvan.co.cc


More information about the Ilugc.tamil mailing list